Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் D.I.பணியிடமாற்றத்திற்க்கு நீதிமன்றம் தடை!

பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் D.I.பணியிடமாற்றத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை (11-01-2022வரை)

உரிய தெளிவுரை வழங்காததால் தடை

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கிடுவது போல் உருவாக்கிட வேண்டும். ஒரே நாளில் பணிமாறுதலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்ல.

இரண்டும் ஒத்த பணியிடங்களே.உரிய தகுதி உடையவர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என உத்தரவு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive