1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம்...
அனைத்துப்பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.01.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது .எனினும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வரவேண்டும். அவர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது . O மழலையர் விளையாட்டு பள்ளிகள் ( Play Schools ) , நர்சரி பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதியில்லை . 0 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து , சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கம்போல் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் .
அரசின் கோவிட்
நிலையான வழிகாட்டு நெறிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் . முககவசம்
அணிதல் சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...