இன்று 08.01.2022 மற்றும் 10.01.2022 , 11.01.2022 , 12.01.2022 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் / காப்பாளர்களுக்கான கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் நடைபெறவிருந்த கலந்தாய்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஆணையர் ஆதிதிராவிடர் நலத்துறை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...