தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்ந்து கோரப்பட்ட Form - II ல் குறிப்பிடப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் நிலை - II என்பதற்கு பதிலாக கணினி பயிற்றுநர் நிலை II என திருத்தி வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது . எனவே , இப்படிவத்தில் கணினி பயிற்றுநர் நிலை - II என்பார் சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» கணினி பயிற்றுநர் நிலை - 2 சார்ந்த முழு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...