“1. அறிவு அற்றம் காக்கும் அறிவு” - திருவள்ளுவர்
“2. பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.
3“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்.
4. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
5. தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
6. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
7. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருக்குறள்
8. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“9. புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்
“10. மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“11. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்
“12. வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு
“13. வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“14. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“15. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“17. செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“18. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூற்று
“19. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“20. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“21. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”:
21."திருக்குறளுக்கு" உரை எழுதியவர்-?
பரிமேலழகர்.
22."பதிற்றுப்பற்றுக்கு" உரை எழுதியவர்?
சு.துரைசாமி பிள்ளை.
23."சிலப்பதிகாரத்திற்கு" உரை எழுதியவர்?
24."பரிபாடலுக்கு "உரை எழுதியவர்?
பரிமேலழகர்
25."கலித்தொகைக்கு" உரை எழுதியவர்?
உச்சி மேற் புலவர் நச்சினார்க்கினியர்.
26."நாலடியாராக்கு" உரை எழுதியவர்?
பதுமனர்,தருமரும்.
27."நன்னுல் "உரை எழுதியவர்?
மயிலை நாதர்.
28."சீவக சிந்தாமணி" நூலுக்கு உரை எழுதியவர்?
நச்சினார் கினியர்.
29.தமிழ்மொழியில் முதல் கள ஆய்வு நூல் எது?
பெரியபுராணம்.
30.முதல் சித்தர்?
திருமூலர்.
31.முதல் சித்த நூல் எது?
திருமந்திரம்.
32."மக்கள் இலக்கியம்" இலக்கியம் என்று அழைக்கப்பட்ட நூல் எது?
சங்க இலக்கியம்.
33.சித்தர்களின் தலைவன்?
அகத்தியர்.
34."திருவிளையாடர் புராணம் "நூலுக்கு உரை எழுதியவர்?
நா.மு.வேங்கடசாமி நாடார்.
35".சைவர்களின் இதிகாசம்"-என்று அழைக்கப்பட்ட நூல்?
கந்தபுராணம்
36.ஆழ்வார்கள்12பேர்கள்--வைணவ சமயத்தை சேர்ந்தவர்கள்.
நாயன்மார்கள்63பேர்கள்--சைவசமயத்தை சேர்ந்தவர்கள்.
37.நாலாயிரத்திவ்விய பிரபந்தம்(நாதமுனி தொகுத்தார்)நூல்க்கு உரை எழுதியவர்?
பெரிய வாச்சான்பிள்ளை.
38.சைவசமயத்தில் சிறந்தவர்-மாணிக்கவாசகர்,
வைணத்தில் சிறந்தவர்-நம்மாழ்வார்.
39.நான்முகன்-பிரமன்.
40.ராமனுக்கு தாலாட்டு பாடியவர்?
குலசேகர ஆழ்வார்.
கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்?
பெரியாழ்வார்.
41. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
#42. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1955
43. தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
1967
44. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1968
45. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
1996
46 இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
12,500
47 முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
48. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
49. திராவிடம் என்னும் சொல்லைமுதன்முதலில் உருவாக்கியவர்யார் - குமரிலபட்டர்
50. வேதாரண்ய புராணம் என்றநூலை எழுதியவர் யார் -பரஞ்சோதிமுனிவர்
51. புலவர் புகழேந்தியைஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
52. கவிவேந்தர் எனஅழைக்கப்படுபவர் - ஆலந்தூர்மோகனரங்கன்
53. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் -சடையப்ப வள்ளல்
56. கம்பர் யாருடைய அவையில்அவைப்புலவராக இருந்தார் -குலோத்துங்கச்சோழன்
57. திருக்குறளுக்கு பதின்மர்எழுதிய உரையில் சிறந்தஉரையாக யாருடைய உரைகருதப்படுகிறது - பரிமேலழகர்
58. இந்திய நாட்டை மொழிகளின்காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர்யார் - அகத்தியலிங்கம்
59. தெலுங்கு கங்கை எனச்சிறப்பிக்கப்படும் நதி – கிருஷ்ணா
60. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார் - சுரதா
51. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை : 99
52. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்
53. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்
54. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )
55. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25 1955
56. பறவை வகை :5
57. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா
58. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா
59.மேரி கொடை எது :ரேடியம்
60. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி
61. தேவர் பிறந்த ஆண்டு :1908
62. காமராஜர் பிறந்த ஆண்டு :1903
63. காந்தி பிறந்த ஆண்டு :1869
64. பெரியார் பிறந்த ஆண்டு :1879
65. தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி
66. பெரியார் குரு :காந்தி
67. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி
68. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939
69. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு
70. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை
71. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்
72. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15
73. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)
74. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி
75. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா
76. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
77. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்
78. திரைகவி :மருகதாசி
79. ஹார்டியின் கார் என் எது :1729
80. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து
81. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்
82. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7
83. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927
84. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511
85. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94
86. மாடு பொருள் :செல்வம்
87. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்
88. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்
89. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்
90. மொழிப்போர் ஆண்டு :1938
91. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு
92. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை
93. ஓரேலுத்து ஒருமொழி :42
93. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு
94. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க
95. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்
96. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி
97. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்
98. முத்துகதை ஆசிரியர் :நீலவன்
99. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்
100. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...