Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's 50 Crore Views! - தமிழக கல்வி வலைதளங்களில் முதன்முதலாக 50 கோடி பார்வைகளை கடந்து Padasalai.Net வலைதளம் சாதனை!

 

 
       தமிழக கல்வி வலைதளங்களில் முதன்முதலாக 50 கோடி பார்வைகளை கடந்து Padasalai.Net வலைதளம் சாதனை படைத்துள்ளது!


       மேலும் நமது துணை வலைதளம் TrbTnpsc.com 15 கோடி பார்வைகளை கடந்து சாதனை!
 

      தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நன்மதிப்பை பெற்று, செயல்பட்டு வரும் நமது பாடசாலை வலைதளம் இந்த நன்னாளில் இம்மகத்தான சாதனை புரிய உதவிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது!
 

    நமது வலைதளமானது தமிழகம் முழுவதுமுள்ள பல ஆசிரியர்களின் ஒத்துழைப்பிலும் கூட்டுமுயற்சியிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. நமது குழுவில் உள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் மட்டுமே அல்ல அதற்கும் மேலாக பாடசாலை குடும்ப உறுப்பினர்கள் ஆவர். எங்கள் குழுவினரை ஊக்குவிக்கும் விதமாக 2019 ல் "பாடசாலையின் குரு விருது" வழங்கி கவுரவித்தது. இதேபோன்று இறை அருளால் 2022-ல் "பாடசாலையின் குரு விருது" - குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!


        இந்த நன்னாளில் 10 வருடங்களுக்கு முன்னதாக நமது வலைதளம் துவங்க ஆலோசனை வழங்கிய அரக்கோணம் ஆசிரியர் Teacher TN பிரகாசம், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் ராமநாதபுரம் ஆசிரியர் சாகுல்ஹமீது, ஆக்க பூர்வமான கட்டுரைகளை எழுதி வரும் ஆம்பூர் தலைமையாசிரியர் ரவிக்குமார் அவர்களுக்கும், தினமும் பள்ளி காலை செயல்பாடுகளை வழங்கி வரும் கோவை ஆசிரியர் அனிதா அவர்களின் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 

    மேலும் நட்பு ரீதியாக கலந்துரையாடும் கல்வி வலைத்தளங்களான கீழ்க்காணும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

     கல்விச்சோலை தேவதாஸ், கல்விச்செய்தி வெங்கட்ராஜ், கல்விக்குரல் விஸ்வநாதன், கல்விச்சுடர் உதயகுமார், தமிழக ஆசிரியர் சுரேஷ், TnTam கார்த்திக், Asiriyar.Net சரவணன் சதிஷ், கல்விசிறகுகள் கார்த்திகேயன், கல்விஅமுது மீனா சாமிநாதன் அனைவருக்கும் நன்றி


     இறுதியாக பாடசாலை வலைத்தளத்தின் தூண்கள் ஆகிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் மற்றுமொரு புதிய பரிமாணத்தில் தங்களை சந்திக்க இருக்கிறோம் நன்றி!
 

Padasalai's "GURU 2019" - Award Function - Photos - Click Here & View 



Thank you!
By
Padasalai Admin.




6 Comments:

  1. இனிய வாழ்த்துக்கள் தங்களுடைய சேவை மிகவும் அளப்பெரியது.

    தொடரட்டும் இனிமையான பயணம்....

    இனிய வாழ்த்துக்களுடன் கல்விஅமுது மீனா.சாமிநாதன்

    ReplyDelete
  2. மிகச் சிறப்பு... தங்களின் பணி மகத்தானது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    - KALVICHUDAR ADMIN

    ReplyDelete
  3. உங்கள் பணி மேலும் சிறக்க kalvikavi ( Tntet Arts YouTube) team சார்பாக வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  4. Best wishes sir .. u r the pioneer and lead for all of us... Thanks for your valuable work...

    Admin - Asiriyar.Net

    ReplyDelete
  5. Wish you all the best!
    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ( Toppers Education : YouTube & Kalviimayam.com )

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive