பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , 01.01.2022 நிலவரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கானத் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து சமர்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோரப்பட்ட விவரங்களை கீழ்கண்டுள்ளவாறு , மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டுள்ள நாளில் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் விவரங்களை சார்ந்த பிரிவு உதவியாளர் வழியாக நேரில் ( மடிக்கணினியுடன் வருகைபுரிந்து ) ஒப்படைக்குமாறும் , மேலும் இப்பட்டியலினை மிக கவனமாக தயார் செய்து , முழு அளவில் பரிசீலினை செய்து , தகுதியுடைய எவரது பெயரும் விடுபடாமல் , அதே சமயம் தகுதியற்ற நபர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் நிலையிலேயே தவிர்த்து எவரது பெயரும் சேர்த்திடாமல் , எவ்வித சுணக்கத்திற்கும் இடம் அளிக்காத வகையில் டபிள்யு 1 பிரிவிற்கு நேரில் ஒப்படைக்குமாறும் மேற்கண்ட அனைத்து விவரங்களையும் குறுந்தகட்டில் தொகுத்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» Higher Secondary HM Promotion Panel - மாவட்ட வாரியாக சென்னையில் ஒப்படைக்க வேண்டிய விவரம் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Higher Secondary HM Promotion Panel - மாவட்ட வாரியாக சென்னையில் ஒப்படைக்க வேண்டிய விவரம் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்
பதவி உயர்வுக்கான தகுதியுடையோர் பட்டியல் - மாவட்ட வாரியாக சென்னையில்
ஒப்படைக்க வேண்டிய விவரம் குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்
செயல்முறைகள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...