தமிழ்நாட்டில்
ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஒமிக்ரான்
தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மற்ற 7 பேருக்கு மரபணு
மாற்றம் அடைந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
So totally 8.
ReplyDelete