வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ( இந்து ) இணை இயக்குனர்திருமதி. முனைவர் S. சுகன்யா அவர்கள் வருகைதந்துகீழ்க்கண்ட வகையில் பார்வையிட்டார்கள
1.மாணவர்பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம்.
2. ஆசிரியபதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம்.
3. நூலகம்- புத்தக எண்ணிக்கை - மாணவர்கள் படித்த பதிவு விவரம்- நூலக பொறுப்பாசிரியர் பணிகள் ஆய்வு .
4. தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்டகல்வி அலுவலர் முதன்மைக் கல்விஅலுவலர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள் பதிவேட்டில் பதியப்பட்டு ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியரால் தெரிவிக்கப்பட்டதா என ஆய்வு .
5. பள்ளிமேலாண்மைக்குழு வரவு செலவு - கூட்டபதிவேடு - தீர்மானங்கள் ஆய்வு.
PTA கழக கூட்ட பதிவேடுஆய்வு.
7 . ஆசிரியர்பாடக்குறிப்பு ஆய்வு.
8. பள்ளிதூய்மை ஆய்வு.
9. இடிக்கப்படவேண்டிய கட்டிடங்கள் , தேவையான வகுப்பறைகள் பற்றியவிவரம்.
10. கழிவறைஇயலாக் குழந்தைகளுக்கான கழிவறை ஆய்வு.
வகுப்பறையில்- முதல் வகுப்பு
1 .தமிழ்எழுத்துக்கள் கேட்கப்பட்டது .
2. ஆங்கிலஎழுத்துகள் கேட்கப்பட்டது .
3. ஆங்கிலமாதங்கள் கேட்கப்பட்டது .
4. எண்கள்கேட்கப்பட்டது .
வகுப்பறையில் – இரண்டாம் வகுப்பு
1. தமிழ், ஆங்கிலச் சொற்கள் வாசிக்கக் கேட்கப்பட்டது.
வகுப்பறையில்- மூன்றாம் வகுப்பு
1. பாடம்நடத்தும்போது TLM பயன்படுத்துதல் ஆய்வு .
2 . ஆயத்தசெயல்பாடுகள் ஆய்வு .
3. பாடக்குறிப்புSteps படி பாடம் நடத்தப்படுகிறதா எனஆய்வு .
4. Achivement Chart உள்ளதாஎன ஆய்வு .
5. Learning Outcomes - ஆய்வு.
6.Dictation - போடப்பட்டது.
7. வாய்பாடுகேட்கப்பட்டது.
வகுப்பறையில்- நான்காம் வகுப்பு
1 . உயிர்மெய்எழுத்து அறிந்த விவரம் கேட்கப்பட்டது.
2. இந்தியபிரதமர் , தமிழக முதல்வர் , கல்வியமைச்சர்பெயர் கேட்கப்பட்டது
3. Dictation - போடப்பட்டது
4. வாக்கியம்வாசிக்க , எழுதக் கேட்கப்பட்டது
ஒவ்வொருவகுப்பிலும் 15 முதல் 20 நிமிடங்கள் ஆசிரியரால் பாடம் நடத்துவது கவனிக்கப்பட்டுapp இல் ஏற்றப்பட்டது.
Higher official -ஆய்வுக்காக உள்ள app இல் வரும் கேள்விகளுக்குYes or No முறையில் ஆய்வு செய்யப்பட்டது.
இறுதியில்சிறப்பாக இருந்த நடைமுறைகளுக்கு பாராட்டும், குறைபாடுகளுக்கு தக்க அறிவுரையும் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...