

கடல் போன்ற கல்வித் தகவல்களை
ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்து
கல்விச் சாலையாய் அமையும் பாடசாலையே!
பார்ப்போருக்கு பல தகவல்கள் தந்து
பார்வைகள் பலகோடி கடந்து
கல்வித் தகவல்களின் நுழைவுவாயிலாய் அமையும் பாடசாலையே!
கல்வித் தேடலின் அமுதசுரபி - நீ
கை சொடுக்கும் பொழுதில்
கணக்கில்லா
கல்வித் தகவல்களை
கல்வித் தகவல்களை
கண்சிமிட்டும் நேரத்தில் தரும் பாடசாலையே!
உண்மையில் நீ கல்விச்சாலையான பாடசாலையே!
கல்விச் சாலையான பாடசாலையின்
நுழைவு வாயிலில் நுழைந்து பயணிப்பவற்கு
பற்பல பயன்தரும் - உன் சேவை தொடரட்டும்
பயணம் இனிமையாய் அமையட்டும் ....
இனிய வாழ்த்துக்கள் உடன் கல்வி அமுது! வாழ்த்துரை!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...