மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து தற்போது பள்ளியில் இறுதியாண்டு ( +2 ) பயிலும் மாணவர்களுக்கு SMS மற்றும் Whatsapp செயலிகள் மூலம் விளம்பரம் அளிக்க ஏதுவாக , 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி இறுதியாண்டு ( +2 ) பயிலும் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அந்த படிவ அறிக்கையினை ( Excel Sheet ) E- Mail மூலம் சார்ந்த சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகத்திற்கு உடன் அனுப்பி வைக்கவும் , அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பவும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» BC / MBC / DNC மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
BC / MBC / DNC மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மத்திய அரசின் கல்வி
நிறுவனங்களில் பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி
உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - பள்ளியில் இறுதி
ஆண்டு பயிலும் மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...