*டிச.31 மற்றும் ஜன.1ஆம் தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு
*தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு :
*தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
*டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை
*அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும் - தமிழக அரசு
*தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு :
*6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜனவரி 3 முதல் இயல்பு நடைமுறைப்படி செயல்படும்
*6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும் சுழற்சி முறை இல்லை
*அனைத்து கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகள் வழக்கமான நடைமுறைப்படி செயல்படும்
*அனைத்து கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகளிலும் சுழற்சி முறை ரத்து
*அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதி
*ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்
*சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்கு தடை தொடரும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...