தமிழக அரசின் நிதித்துறையில் , தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்புத் தொகை பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன . எனவே , பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள சார் நிலை அலுவலகங்களாகிய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் , அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் திட்டம் சார்ந்தவை உட்பட அனைத்து வகையான துறை சார்ந்த வங்கிக் கணக்குகள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று படிவங்களில் உள்ள அனைத்து Column- களையும் தவறாது பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறும் , படிவம் 1 மற்றும் படிவம் 2 ல் Column எண் .5 ல் ( Interest Accrued ) உள்ள வட்டித் தொகையினை படிவம் 1 ல் Column எண் .11 ம் படிவம் 2 ல் Column எண் .12 ம் தவறாது குறிப்பிடுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» SMC-வங்கி கணக்கு மூன்று படிவங்களில் கோருதல் - சார்பு- பள்ளிக்கல்வி ஆணையரக (நிதிக்கட்டுப்பாட்டு) அலுவலர் செயல்முறைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...