Emis Mobile App-ல் logout செய்து மீண்டும் login செய்தால் student attendance வரும். + குறியை அழுத்த students class வாரியாக தோன்றும். வருகை புரிந்த மாணவர்களுக்கு " P " என்று அதிலே தோன்றும், வருகை புரியாத மாணவர்களுக்கு " A " தேர்வு செய்யவும் இறுதியில் Submit கொடுக்கவும். இதே போன்று ஒவ்வொரு வகுப்புகும் மாணவர் வருகைப் பதிவினை முடிக்கவும்.
Students Attendance - TN - EMIS App Update செய்வதற்கான Link...
https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools
Dhanalakshmi
ReplyDelete