Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 13.11.2021

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 


நாள் : 13-11-2021 சனிக்கிழமை 

நேரம் : காலை 9-00 மணிமுதல் 3-00 மணி வரை

 இடம் : அரசு கலைக்கல்லூரி , தருமபுரி . 


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய ஆண் , பெண் இருபாலர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத மற்றும் 8 - ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ. , பாலிடெக்னிக் , பி.இ. படித்த இருபாலரும் உரிய சான்றிதழ் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

.com/img/a/




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive