கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு.
Update :
1. சென்னை ( பள்ளி, கல்லூரி )
2.காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும் )
3.செங்கல்பட்டு ( பள்ளி மட்டும் )
4. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
5.கன்னியாகுமரி ( பள்ளி, கல்லூரி )
6.நீலகிரி ( பள்ளி, கல்லூரி )
7. நெல்லை ( வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகள் மட்டும் )
மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...