Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு, பரிசு மழை!

.com/img/a/


தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு தேர்விற்கு உதவும் வகையில் மாதிரி தேர்வு நடத்தி பணப்பரிசு மற்றும் 100% Scholarship ஆகியவை வழங்கும் சூப்பர் அறிவிப்பை நம்பர் 1 பயிற்சி மையமான Dexter Academy வெளியிட்டு உள்ளது. இதன் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான லிங்க் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான TNPSC சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடத்தப்படவில்லை. அதில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 VAO போட்டி தேர்வுகள் இம்மாதம் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த போட்டித்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுகளில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஏராளமான அரசு ஊழியர்களை உருவாக்கி தமிழகத்தின் டாப் பயிற்சி மையமாக திகழும் Dexter Academy ஒரு முயற்சியினை முன்னெடுத்துள்ளது.

தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழகம் முழுவதில் இருந்தும் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம். இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாப் இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பணப்பரிசு, 100% Scholarship உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இத்தேர்வு வருகிற அக்.22ம் தேதி Online & Offline என இரண்டு முறைகளிலும் நடத்தப்பட உள்ளது. இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம். இதன் ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பின் வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Apply =>  For Online TNPSC Group 4 & VAO Model


Apply => For Online TNPSC Group 2 Model





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive