கொரோனா பெருந்தோற்று பரவல்
காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்
கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு
குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற
திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது . இத்திட்டத்திற்காக பணியாற்றவுள்ள
தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான
பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் EMIS
இணையதளத்தில் அவர்களுடைய staff login- ல் உள்ள ITK RP's option- ஐ
பயன்படுத்தி , தங்கள் விருப்பம் மற்றும் விருப்பமின்மைக்கான விவரத்தினை
தவறாமல் 28.10.2021 - க்குள் பதிவிட வேண்டும்.
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...