மையம் சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்புகள் :
● . மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சுத்தம் , சுகாதாரம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்.
● வாரந்தோறும் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளுக்குத் திட்டமிட தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.
● பள்ளிகளில் இருந்து தன்னார்வலர்கள் / மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.
● மையங்களின் செயல்பாடு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...