தமிழக அனைத்து மாவட்டங்களிலும்
கல்வித் துறையின் கீழ் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில்
சயல்பட்டுவரும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு பெறும் பள்ளிகள் / தனியார்
பள்ளிகளில் பயிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் எண்ணிக்கை விவரம்
அவசியமாக தேவைப்படும் நிலையில் , தங்கள் மாவட்டத்தில் , தங்கள்
கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும்
பள்ளிகள் / தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் கீழ்கண்ட குறைபாடுகள்
உள்ள குழந்தைகள் எண்ணிக்கை விவரங்களை 15 நாட்களுக்குள் ஆணையத்திற்கு
அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கை விவரங்கள் கோரி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!
இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளே இயங்க வில்லை.இந்நிலையில் இதுபோன்ற விவரங்களை கோருவது சரிதானா?
ReplyDelete