தமிழகம் முழுதும் 1,000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் , கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் , 37 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட 59 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் , 6,200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இந்த பள்ளிகளில் , ஒவ் வொரு ஆண்டும் உயர்வு வழியாக , அதிகாரி பதவிகளாக செல்லும் ஆசிரியர்களின் காலி இடங்களுக்கு , புதிய நியமனம் பதவி உயர்வு வழியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
இந்த ஆண்டு பதவி அல்லது உயர்வு , இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாறிய இடம் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளன. இன்னும் காலியாக அந்த வகையில் , 700 மேல்நிலை பள்ளிகள் ; 300 உயர்நிலை பள்ளிகளில் , ஆசிரியர்கள் தலைமை பணியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் 10 ம் மற்றும் பிளஸ் வகுப்பு 2 பாடம் நடத்தும் மூத்த ஆசிரியர்களுக்கு , பொறுப்பு டுள்ளது. கூடுதல் வழங்கப்பட் ஏற்கனவே , கொரோனா நடவடிக்கையால் பள்ளி திறந்து பாடங்களை நடத்த தாமதமாகததால் , விரைந்து நடத்த வேண்டிய கட்டாயம் , ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் இல்லாமல் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளதால் , நிர்வாக பார்க்க மாணவர்க முடியாமல் , கற்பித்தல் பணியும் பார்க்க முடியாமல் , ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக 1,000 பள்ளிகளில் , பொது தேர்வுக்கான மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து தேர்ச்சி பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே , பள்ளிக் கல்வி அதிகாரிகள் , இந்த பிரச்னைக்கு உரிய முடிவெடுத்து , காலியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...