01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை எனவும் மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
➤ Based on the suggestions made by the Educationist and parents , classes for 9th , 10th 11th and 12th standards in Schools and Colleges are already permitted to function . Similarly , taking into account the views expressed by the Medical Experts , Educationist and Parents and considering the psychological well - being of the students and to avoid huge learning gap in the society and in the interest of students ' education , the direct classes for 1st to 8th standards shall be permitted in all the schools with effect from 01.11.2021 by duly following the appropriate standard operating procedures.
The School Education Department shall take necessary preparatory action and prescribe appropriate standard operating procedures for conducting classes regularly.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...