காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை 10 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...