ஆதிதிராவிடர்
நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 822 நடுநிலைப்பபள்ளிகள் 99
உயர்நிலைப்பள்ளிகள் 108 மேல்நிலைப்பள்ளிகள் 98 எண்ணிக்கையில் செயல்பட்டு
வருகின்றன.
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவ /
மாணவியர்களுக்கு ஆங்கில வழியாக பேசுவதற்கு பெற்றோர்களும் மற்றும் மாணவ /
மாணவியர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே மாணவ / மாணவியர்களுக்கு
Spoken English ஆங்கில பேச்சு திறமையை வளர்க்க , ஒவ்வொரு ஆரம்ப , நடுநிலை ,
உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர்
வீதம் அவர்களது கைப்பேசி ( Whats app ) மூலமாக பயிற்சி தொண்டு நிறுவனம்
அல்லது volunteers மூலமாக பயிற்சி வழங்கப்படவுள்ளன.
எனவே
, ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு கைப்பேசி ( Whats app ) மூலமாக பயிற்சி
வழங்குவதற்கு ஆரம்ப , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில்
பணிபுரியும் பயிற்சி பெறும் ஆசிரியர் பெயர் மற்றும் அவருடைய கைப்பேசி எண் (
Whats app No ) ஆகியவைகளை இக்கடிதத்துடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக
அனுப்பும் Google sheet படிவம் மூலமாக 29.09.2021 க்குள் காலதாமதத்தை
தவிர்த்து உடனே அனுப்பிடக்கோரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நல அலுவலர் மற்றும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...