![images%2528180%2529 images%2528180%2529](https://1.bp.blogspot.com/-7DBtLT1pQFc/YUgh27PAp_I/AAAAAAAA5Lw/tdb5k8kwV0ABJGqoZ7qWiAKyiuWWsPjVwCLcBGAsYHQ/s320/images%2528180%2529.jpg)
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதன்பின், பள்ளிகள் திறப்பு முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...