6
முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றிய அறிக்கையை முதல்வரிடம்
நாளை சமர்ப்பிக்க உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6
முதல் 8-ம் வகுப்பு வரையும், 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் பள்ளிகளை
திறக்கலாமா என ஆலோசித்தோம் எனவும் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...