தமிழகத்தில் 1 முதல் 8-ஆம்
வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15-ஆம் தேதி
அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர்
அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகு, கொரோனா சூழலை
ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும்
கூறியுள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» 1-8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : அறிக்கை சமர்ப்பிப்பு அமைச்சர் தகவல்
I need full guide for 10th maths
ReplyDelete