Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB தேர்வு மூலம் நிரப்ப வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் சேகரிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் முதல் தேதியன்று வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் காலி ஏற்படும் பணியிடங்களில் 50 விழுக்காடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம் என அரசாணையில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 * In respect of the post to be filled up by the method of direct recruitment for which Head of the Department is the appointing authority , the estimate of vacancies shall be fixed by him without obtaining the approval of the Finance , Personnel and Administrative Reforms Departments and Staff Committee . 



* In respect of the post to be filled up by the method of direct recruitment for which the Subordinates to the Head of the Department is the appointing authority , the estimate of vacancies shall be fixed by the concerned appointing authorities , without obtaining the approval of the Finance , Personnel and Administrative Reforms Departments and Staff Committee : 



* In respect of the post for which the selection is to be made through recruiting agencies like Tamil Nadu Public Service Commission , Teachers Recruitment Board , etc , the estimate of vacancies shall be fixed by the respective appointing authorities shall be furnished to the recruiting agencies by the concerned Head of the Department after Consolidation . 



" மேற்கண்ட அரசாணைகளின் படி 2019-2020 மற்றும் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் நேரடி நியமன பணியிடங்கள் ஒதுக்கீடு செய்ய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் வயது முதிர்வு ஒய்வு / தன்விருப்ப ஓய்வு | கட்டாய ஒய்வு / இயலாமை ஒய்வு / இறப்பு / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு போன்றவற்றால் காலி எற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தின் விவரங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவம் 1 & 2 இல் பூர்த்தி செய்து , கையொப்பமிட்டு ஒரு வார காலத்திற்குள் deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்புமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive