Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

.com/img/a/

 2020-2021 - ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அனைத்துப் பள்ளிகளும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - id . Password- ஐ கொண்டு ஆன்லைன் வழியாகவே 23.08.2021 முதல் 31.08.02021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. காலை எனவே , வருகிற 23.08.2021 அன்று 11.00 மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் , அனைத்துப் பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive