ஆர்.டி.இ.யின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாள் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை செயலாளருக்கு மெட்ரிகுலேசன் இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8,000-க்கு மேற்பட்ட பள்ளிகளில் 1.13 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஜூலை 5 முதல் ஆக.3 வரை ஆர்.டி.இ.யின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» RTE - யின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாள் நீட்டிக்க மெட்ரிகுலேசன் இயக்குநர் கோரிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...