பள்ளிக் கல்வி - CEO / DEO / BEO
அலுவலகங்களில் பணிபுரியும் நிருவாகம் / ஆசிரியரல்லாப் பணியாளர்கள்
விபரங்களை இன்றே எமிஸ் தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
உத்தரவு!
பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றிவரும் , ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் ( Non - Teaching Staff ) மற்றும் நிருவாகம் சார்ந்த பணியாளர்கள் உட்பட ( முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை / உயர்நிலை ) , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் , முறையான கண்காணிப்பாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் , உதவியாளர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் இதரப் பணியாளர்கள் ) சார்பான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password - ஐ பயன்படுத்தி , இணையதளத்தில் ( EMIS ) இன்றே ( 24.08.2021 ) பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...