EMIS இணையதளத்தில் பள்ளி LOGINல் லாகின் செய்து இடதுபுறம் MENUல் ASSESSMENT MARKS கிளிக் செய்யவும்
அடுத்ததாக கருணை மதிப்பெண் GRACE மார்க் ஐந்து மதிப்பெண் வரை அது இயல்பாகவே வழங்கப்படும் நாம் பதிவு செய்ய வேண்டாம் TOTAL மதிப்பெண் தானாகவே வரும் நாம் பதிவு செய்ய வேண்டாம் மொத்த மதிப்பெண்ணை பொருத்தே GRADE காண்பிக்கும்
நாம் மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கு பென்சில் பாக்ஸ் எடிட் ஆப்ஷனை கிளிக் செய்து ஒரு சிறிய ஸ்கிரீன் வரும்
இந்த படிவத்தில் வாசித்தல் எழுதுதல் எண்அறிவு என மூன்று தலைப்பிற்கும் தலா 50 மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும்
அடுத்ததாக கருணை மதிப்பெண் GRACE மார்க் ஐந்து மதிப்பெண் வரை அது இயல்பாகவே வழங்கப்படும் நாம் பதிவு செய்ய வேண்டாம் TOTAL மதிப்பெண் தானாகவே வரும் நாம் பதிவு செய்ய வேண்டாம் மொத்த மதிப்பெண்ணை பொருத்தே GRADE காண்பிக்கும்
அதில் 3 மதிப்பெண்ணும் உள்ளீடு செய்து CALCULATE பட்டனை அழுத்தவும் பின் தானாகவே அவர்களுக்கு உண்டான RESULT வந்துவிடும் சரி பார்த்துக் கொண்டு தகவல்களை SAVE செய்யவும் ஒருவேளை மதிப்பெண் தவறாக இருந்தால் மறுபடியும் மதிப்பெண்ணை சரிசெய்துகொண்டு CALCULATE கொடுக்கவும் பிறகு SAVE செய்ய செய்யவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...