Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Emis - New Updates - Regarding - EER

EMIS new updates

EMIS UPDATE-அனைத்து தொடக்க நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

EER FORM மற்றும் கற்போம் எழுதுவோம் மதிப்பெண் படிவம் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

EMIS இணைய தளத்தில் LOGIN செய்து இடது புறம் உள்ள menu   கிளிக் செய்யும்போது MENU  வருகிறது TOTAL POPULATION, ELEMENTARY, SECONDARY என வரும்.

அவற்றில் TOTAL POPULATION என்பது மொத்த மக்கள் தொகை குறிப்பதாகும்

CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), S  SCHOOL AGE POPULATION (11-14), DROP OUT , MIGRATION ETC

CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), SCHOOL GOING POPULATION (6-10)  

தகவல்களை பதிவு செய்தவுடன் + PLUS BUTTON ஐ க்ளிக் செய்து TICK BUTTON click செய்து SAVE செய்யவும்

குறிப்பு :
 அனைத்து குடியிருப்புகளையும் சேர்த்து ஒட்டுமொத்த தகவல்களாக பதிவுசெய்யவும்

கற்போம் எழுதுவோம் மதிப்பெண் விவரங்களையும் EER பதிவுகளையும் emis தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு விரைவில் வருகிறது.

விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive