
A
ஆசிரியர்களின் வருகை பதிவு TN - EMIS MOBILE APP வாயிலாக பதிவு
செய்யும்போது விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விபரங்களை குறிப்பதற்கு
சார்ந்த ஆசிரியரின் பெயருக்கு நேர் எதிரே உள்ள என்பதை ஒரு முறை தேர்வு
செய்யும் போது " NA " என மாற்றம் பெறும் . ( கொரானா ஊரடங்கு நாட்களில்
அனைத்து ஆசிரியர்களும் தினசரி பள்ளிக்கு வருகை புரியாத நிலை , P இருந்த
சமயத்தில் எந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தாரோ அவருக்கு எனவும் ஏனைய NA
ஆசிரியர்களுக்கு எனவும் பதிவு செய்வதற்காக இவ்வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது
) தற்போது அனைத்து ஆசிரியர்களும் தினசரி பள்ளிக்கு வருகை புரியும்
நிலையில் விடுப்பு மற்றும் இதர பணிகளுக்குச் சென்ற ஆசிரியரின் பெயருக்கு
நேர் எதிரே உள்ள என்பதின் மீது இருமுறை கிளிக் செய்யும்போது அந்த
ஆசிரியருக்கான விடுப்பு விபரத்தினை சரியாக பதிவு செய்து சேமித்து விட
இயலும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...