தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை காட்டிலும் முன்கூட்டியே நிறைவு பெறுகிறது.செப்.21 வரை நடக்கவிருந்த நிலையில் 13ஆம் தேதியுடன் நிறைவு.சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...