Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தற்காலிக பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கான நேர்காணல் அறிவிப்பு - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

IMG-20210803-WA0018

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கு உண்டான பாடங்கள் கற்பிக்க தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ( UGC ) விதிகளின்படி உதவிப் பேராசிரியர்பணிக்கு Ph.D. கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும் சுயவிபரக்குறிப்புடன் அனைத்து அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களுடன் கலையியல் புலம் , ( Faculty of Arts ) மொழிப்புலத்திற்கு ( Faculty of Languages ) 09-08-2021 அன்று காலை 11.00 மணிக்கும் மற்றும் அறிவியல் புலத்திற்கு Faculty of Science ) 10-08-2021 மற்றும் 11-08-2021 அகிய இருநாட்களில் காலை 11.00 மணிக்கும் இப்பல்கலைக்கழக அபிஷேகப்பட்டி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் ( Walk - in Interview ) கலந்து கொள்ளலாம் மற்றும் கிழ்கண்ட அட்டவணைப்படி நேர்காணல் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகப் பதிவாளர் ( பொறுப்பு ) முனைவர். அர . மருதகுட்டி தெரிவிக்கிறார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive