Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

.com/

கேந்திரா வித்யாலயா சங்கதன் (KVS) கல்வி குழுமத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் PGT, TGT & PRT ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் KVS

பணியின் பெயர் PGT, TGT & PRT 

பணியிடங்கள் Various

Interview Date 06.08.2021 & 07.08.2021

KVS வேலைவாய்ப்பு :

பல்வேறு பாடங்களுக்கு PGT, TGT & PRT பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

KVS கல்வித்தகுதி :

Chemistry, Maths, Hindi, Sanskrit, Social Science, English, Tamil ஆகிய பாடங்களில் இளநிலை/ முதுநிலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்

கேந்திரா வித்யாலயா சங்கதன் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள்  நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 06.08.2021 மற்றும் 07.08.2021 ஆகிய தினங்களில் நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 06.08.2021 & 07.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download KVS Notification 2021 PDF

Download Application Form






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive