▪️தமிழகத்தில் ( 18.08.2021 ) இன்று 1,797 பேருக்கு கொரோனா பாதிப்பு.
▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1804 ) குறைவாக பதிவாகியுள்ளது.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 20,083
▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 96
▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு கொரோனா தொற்று
▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
👁️🗨️கோவை - 210
👁️🗨️ஈரோடு - 156
👁️🗨️தஞ்சாவூர் - 109
👁️🗨️செங்கல்பட்டு - 108
👁️🗨️சேலம் - 103
⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 18.08.2021 )
💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,908
▪️இன்றைய உயிரிழப்பு : 31 ( 34,610 )
▪️சென்னை மட்டும் - 4
▪️இணைநோய் இல்லாதவர் - 5
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...