தமிழகத்தில் ஆசிரியர்கள் , அரசு
ஊழியர்கள் பணியாளர்களின் கூட்டமைப்பானது ஜாக்டோ - ஜியோ 2017 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டு , கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான
கோரிக்கைகளுக்காக , முந்தைய ஆட்சியாளர்களின் பல்வேறு அடக்குமுறைகளை
எதிர்கொண்டு , தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது .
கடந்த ஜாக்டோ - ஜியோவின் அனைத்து போராட்ட - இயக்க நடவடிக்கைகளுக்கும்
ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக
சட்டமன்றக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதற்கு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தனது
நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது . தமிழகத்திலுள்ள 12 இலட்சம்
ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசின்
நிதிநிலைமை மற்றும் கொரோனா நோய்த் தொற்று ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ,
படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற உளமார்ந்த நம்பிக்கையோடு மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
கோரிக்கைகளை அளிக்கிறோம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகள் 14 - நிறைவேற்றுமா தமிழக அரசு?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...