Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று (12.08.2021) முதல் நடைபெற உள்ள ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி குறித்த 11 அறிவுரைகள்

Today Basic ICT Training Instructions :
பயிற்சியில் கலந்து கொள்ளும் HiTech Lab பொறுப்பாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

1. இன்று ( 12.08.2021 ) பயிற்சி நடைபெறும் பள்ளிகளில் உள்ள HiTech Lab பொறுப்பாசிரியர்கள் அனைவரும் 9.00 மணிக்கு பள்ளிக்கு வந்து , பயிற்சியில் கலந்து கொள்ளும் முதுகலை ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப Client கணினியினை ஆன் செய்து அவர்கள் போடுவதற்கு தயார்நிலையில் வைக்க வேண்டும்.

2. 9.30 மணி முதல் முதுகலை ஆசிரியர்கள் https://exams.tnschools.gov.in/login என்ற முகவரியில் அவர்களின் எட்டு இலக்க பயன்படுத்தியும் , Password ஆக அவர்களின் முதல் நான்கு இலக்க தொலைபேசி எண் மற்றும் @ குறியுடன் அவர்களின் பிறந்த வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டு அவர்களின் Login ல் வருகைபதிவேட்டினை இட வேண்டும். இது 10.00 மணி வரை மட்டுமே ஆக்டிவாக இருக்கும். மேலும் இந்த வருகைபதிவேட்டிற்கான முகவரி , பள்ளியில் உள்ள Thin client ல் மட்டுமே வேலை செய்யும் , அவர்களின் Mobile அல்லது வேறு கணினியில் வேலை செய்யாது.

3. Attendance போட்டு முடித்த உடன் Server மற்றும் Projector இணைத்துள்ள Thin client யை தவிர்த்து மற்ற அனைத்து Thin client கணினியை Power off செய்யவும்.

4. 10 மணி முதல் 10.30 வர சென்னை SCERT மூலம் இன்றைய தினம் நடைபெற உள்ள பயிற்சியின் நோக்கம் குறித்து விவாதிக்கப்படும்.

5. 10.30 மணி முதல் 11.30 மணிவரை தங்களுடைய Thin Client ) கணினியில் Education Content ல் உள்ள Day 1 க்கான பயிற்சி வீடியோக்களை Projector மூலம் ஆசிரியர்களுக்கு விளக்குதல் .

6. 11.30 மணி முதல் 12.30 மணி வரை ஆசிரியர்கள் தங்கள் Projector மூலம் பார்த்தவற்றை கணினி மூலம் பயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் அப்போது அவர்களுடைய RP ( Google Meet or Youtube Live மூலம் ) ஆசிரியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல் ) 

7. 12.30 to 2.00 Lunch 8. 2.00 மணி முதல் 2.40 வரை SCERT மூலம் காலையில் நடைபெற்ற பயிற்சியில் RP மற்றும் Coordinator ஆகியோரால் தீர்க்கமுடியாத கேள்விகளுக்கான தீர்வினை தருவர்.

9. 2.45 ) 3.001 Assessment முதல் க்குள் ஆசிரியர்கள் தங்களுடைய பயிற்சியினை மேற்கொள்ள ஆசிரியர்கள் https://exams.tnschools.gov.in/login என்ற முகவரியில் நுழைந்து Start Quiz க்கான Wait செய்ய வேண்டும் . 3.03 மணிக்கு Start On செய்து அதில் கேட்கப்படும் 20 வினாக்களுக்கு 3.30 மணிக்குள் விடை அளிக்க வேண்டும் . Quiz 

10. 3.30 மணி முதல் 4.00 க்குள் Assignment முடித்து சம்பந்தப்பட்ட RP யின் Mail Id க்கு அனுப்ப வேண்டும்.

11. 4.00 மணிக்கு ஆசிரியர்கள் தங்களுடைய மொபைலில் உள்ள TN - EMIS App யை பயன்படுத்தி Teachers Login ல் நுழைந்து அதில் இன்றைய தினத்திற்கான Feedback Form யை பதிவு செய்ய வேண்டும்.













0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive