2020-2021 - ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களிடமிருந்தும் , மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) துணைத் தேர்வுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ( Government Examinations Service Centres ) நேரில் சென்று ஆன் லைனில் விண்ணப்பித்தல் தொடர்பான செய்திக்குறிப்பு மற்றும் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக் கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Plus Two supplementary Exam 2021 Notification & Exam Schedule - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...