அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
M.Phil.,
படிப்பு கூடாது என்ற தேசிய கல்விக் கொள்கையின் ஷரத்துக்கு எதிராக, அனைத்து
பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு பயிற்றுவிக்கப்படும்
என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே NEP-ஐ அமல்படுத்தமாட்டோம் என்று அரசு கூறிவரும் நிலையில், அடுத்த அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...