அரசு கணக்கில் செலுத்த வேண்டிய தொகையை
செலுத்து சீட்டு(CHALLAN) மூலமாக அரசு கணக்கில் செலுத்துபவர்கள்.
இனிவரும் காலங்களில் IFHRMS Portal மூலம் IFHRMS- eChallan மூலம் செலுத்துவதற்கான வழிமுறைகள் மேற்காணும்
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில்
eChallan மூலமாக அரசு கணக்கில் தொகையை செலுத்த வேண்டுமென
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவலை தங்கள்
பள்ளியில் பணிபுரியும் அனைத்து
ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...