Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS- Do you have any smartphone,laptop,computer,tv or other multimedia devices in your home?

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, தற்போது EMIS  இணையதளத்தில் அரசு பள்ளிகளில் பயிலும்  6 - 12 ஆம் வகுப்பு

நடுநிலை (6-8)

உயர்நிலை (6-10)

மேல்நிலை (6-12)

மாணவர்களின்  IT profile(information technology) சார்ந்த தகவல் பதிவேற்றம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம் சரியான தகவலை கேட்டறிந்து  தகவலினை  EMIS  ல் பதிவு செய்தல் வேண்டும்.

மேற்கண்ட, இப்பணியை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் பார்வைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து  விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

School login-> students-> select IT profile  ->select class, section & name-> update the data ->save

Similarly update all students IT data

 Online Class,  கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க திட்டமிட மேற்கண்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த  இப்பணியினை தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD-PDF




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive