இத்துடன்
இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்ட விவரங்களை வரும் 10.07.2021 -
க்குள் இவ்வியக்ககத்தின் அ 5 பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் எந்த ஒரு பணியிடமும் விடுபடாமல் கவனமாக படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...