ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு நடத்தப்படும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...