தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பி.இளங்கோவன் மற்றும் 15 நபர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.20113 / 2018 , 24959/2018 , 1740 to 1748/2018 மற்றும் 20564 to 20568/2018 -ன் 13.03.2019 நாளிட்ட ஒருங்கிணைந்த தீர்ப்பாணையின் பத்தி எண் .38 - ல் கீழ்க்குறித்தவாறு தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
நான் 24/12/2019 இல் BEd ,MA முடித்துள்ளேன், ஆனால் இன்னும் எனக்கு insentive கிடைக்கவில்லை , எனக்கு கிடைக்குமா?
ReplyDelete