பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான ஆணையம் மூன்றாம் முறையாக கலந்தாய்வு கூட்டம்.
உள்-இட ஒதுக்கீடு விழுக்காடு வழங்குவது குறித்து 10 நாட்களில் அறிக்கை பதிகை என தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...