கல்விக்கட்டணத்தை இயல்பு நிலை திரும்பிய உடன் 3 அல்லது 4 தவணைகளாக வசூல் செய்ய வேண்டும்.எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.பேராசிரியர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும்.நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...