தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
*பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்.
*மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்து தடை தொடரும் ( புதுச்சேரி நீங்கலாக).
*திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும்.
*இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.
*உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.
*50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
*அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மத்திய, மாநில அரசின் வேலை வாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு நடத்த அனுமதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...